Android Phone ஐ Rooting செய்தல்

 Android Phone ஒன்றை root பண்ணுவதற்கு பல வழிமுறைகள் கையாளப் படுகின்றது. இதற்கு பல விதமான App களும் softwares களும் பயன்படுத்தப்படுகின்றன.

  1. Vroot Software
  2. Kingoroot
  3. SRSRoot
  4. OneClick Root
  5. FramaRoot
  6. KingRoot
  7. Unlock Root
  8. RootMaster
  9.  Root Genius 



1. Apk File பயன்படுத்துதல்

'Install from unknown sources' என்னும் Security Setting இனைத் தெரிவு செய்திருக்க வேண்டும்.

Phone ல் Browser ஒன்றினைத் திறந்து அதில் குறித்த root செய்வதற்குரிய app ஐ download  செய்ய வேண்டும். ( Download செய்யப்பட்ட file ஒரு .apk file ஆக இருத்தல் வேண்டும்)
Apk file ஐ phone ல் install செய்ய வேண்டும்.






2. PCயைப் பயன்படுத்துதல்








3. MTK Droid Tools ஐ பயன்படுத்தல்

Share on Google Plus

About Murasu Technician

    Blogger Comment
    Facebook Comment